வேளாண் ட்ரோன் மூலம் விவசாயிகள் வருமானம் அதிகரிக்கும் – பிரதமர்

வேளாண் துறையில் ட்ரோன்களின் முன்னேற்றம் விவசாயிகளின் வருவாயை எவ்வாறு அதிகரித்துள்ளது மற்றும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை எவ்வாறு மேம்படுத்தியுள்ளது என்பதை பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் எடுத்துக் கூறியுள்ளார்..

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா எழுதிய கட்டுரையைப் பகிர்ந்து, சமூக ஊடக எக்ஸ்-ல் பதிவில் பிரதமர் அலுவலகம் கூறியிருப்பதாவது:

“கிசான் ட்ரோன்களின் முன்னேற்றம், திரவ உரங்களைப் பயன்படுத்துவதற்கான பயனுள்ள மற்றும் திறமையான நுட்பத்தை எவ்வாறு வழங்குகிறது என்பதை மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா விளக்குகிறார். இது விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் வழிவகுக்கிறது.”

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு