அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழின் பெருமிதம் கவிப்பேரரசு வைரமுத்து தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது. ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்

100 அடி உயர திமுக கொடி கம்பத்தை அகற்ற திமுக உறுப்பினர் மனு: மதுரை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

மதுரை:
திருச்சி – புதுக்கோட்டை சாலையில் அமைக்கப்பட்டுள்ள நூறு அடி உயர திமுக கொடிக் கம்பத்தை 15 நாட்களில் அகற்ற வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
திருச்சி அம்பேத்கர் கல்வி அறக்கட்டளைத் தலைவர் குருராஜ், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், திமுகவில் 1990 முதல் உறுப்பினராக இருந்து வருகிறேன். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் குண்டூர்கிராமம் அருகே புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் 100 அடி உயரத்தில் திமுக கொடிக்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடம் பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதியாகும். பேருந்து நிறுத்தம் இருப்பதால் மாணவ, மாணவிகள் பேருந்துக்காக காத்திருப்பது வழக்கம். இதனால் நூறு அடி உயர கொடிக் கம்பத்தால் மிகப் பெரிய ஆபத்து ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.‘
மேலும், கொடிக் கம்பத்தை அரசு புறம்போக்கு நிலத்தில் அமைத்துள்ளனர். இது சட்டத்துக்கு புறம்பான செயலாகும். நான் திமுக உறுப்பினராக இருந்தாலும் பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் கொடிக் கம்பம் அமைப்பதில் உடன்பாடு இல்லை. எனவே, திருச்சி – புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் ஓஎப்டி ஆர்ச் அருகே 100 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள திமுக கொடிக் கம்பத்தை அகற்ற உத்தரவிட வேண்டும்‘ என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியாகவுரி அமர்வு விசாரித்தது. பின்னர் நீதிபதிகள், அரசு புறம்போக்கு நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள நூறு அடி உயர திமுக கொடிக் கம்பத்தை 15 நாளில் அகற்ற வேண்டும், அது தொடர்பாக ஜூன் 1-ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டனர்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்

பாலகுரு தனது வீட்டின் அருகே உள்ள விளைநிலங்களில் அணில் வேட்டையாடுவதற்காக, யூடியூப் வீடியோக்களைப்

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி கேத் லேப் மற்றும் உயர் தொழில்நுட்ப சிடி ஸ்கேன் திறந்து வைக்கப்பட்டது

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.12.46 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கேத்

வீட்டுமனைப் பாட்டாக்களை மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்இன்று கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்பெருநகர