கன்னியாகுமரி தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு நடைபெறும் செயல்முறை தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் .ஆர்.அழகுமீனா அவர்கள் இன்று (07.02.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு