சென்னை தெற்கு மாவட்டம் சைதை கிழக்கு பகுதி 172 அ வட்டக்கழக கூட்டம் இன்று 31.12.2024 செவ்வாய்க்கிழமை மாலை 7.00மணி அளவில் நம்பர் 10/8 நேரு நகர் 2வது மெயின் ரோட்டில் உள்ள வட்டக் கழக அலுவலகத்தில் வட்ட அவைத்தலைவர் தா.கோ.வெங்கடேசன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்தில்
1)ஜனவரி மாதம் 02.01.2024 தேதி அன்று காலை 9.00மணிக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்கள் பஜார் வீதியில் உள்ள சென்னை தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் கலைஞர் திறன் மேம்பாட்டு மையம் திறப்பு விழா.
2) ஜனவரி மாதம் 04.01.2025 தேதி மாலை 4 மணிக்கு நந்தனம் ஒய்.எம்.சி.திடலில் மாண்புமிகு அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்கள் எழுதிய கின்னஸ் கலைஞர் நூல் வெளியீட்டு விழா.
3)தமிழ் புத்தாண்டு பொங்கல் விழா முன்னிட்டு ஜனவரி மாதம் 06.01.2025 தேதி அன்று வட்டம் முழுவதும் மகளிர் கோலம் போடும் நிகழ்ச்சி
ஆகியவை குறித்து பகுதி செயலாளர் 13 வது மண்டல குழு தலைவர் இரா.துரைராஜ் ஆலோசனைபடி வட்டச்செயலாளர் எஸ்.ஆர்.செந்தில் அவர்கள் ஆலோசனை வழங்கினார் இக்கூட்டத்தில்மாவட்ட பிரதிநிதிவே.ரமேஷ்குமார் வட்டக்கழக நிர்வாகிகள் அ.சக்திவேல் எம்.நாராயணமூர்த்தி ஆர்.சீனிவாசன் ,கே.கே. மோகன், பி.பிரகாஷ், ஏ.சுரேஷ், கே.சுகுமார், ஆர்.ரவீந்தர் எஸ்.ராஜாராம், ராஜாங்கம் தங்கமணி, ஜெ.வாசுதேவன்,வி.மாரிமுத்து,கே.முனுசாமி,லிங்கப்பன், துரைப்பாண்டி, ஸ்ரீதர்,நாராயனண், சந்திரா,ஆகியோர் கலந்து கொண்டனர்






