2 நாள் பயணமாக இன்று திருவாரூர் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

2 நாள் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவாரூர் செல்கிறார்.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகிற 27ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.  இந்த இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து , தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வரும் 24-ம் தேதி பரப்புரை  மேற்கொள்ள இருக்கிறார். அதற்கு முன்னதாக மு.க.ஸ்டாலின்,  2 நாள் பயணமாக திருவாரூர் மாவட்டத்திற்கு இன்று செல்ல இருக்கிறார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில்  நாளை( பிப்.22) நடைபெறும்  மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு இல்ல திருமண விழாவில் கலந்துகொள்கிறார்.  இந்த திருமணத்தை தலைமை தாங்கி நடத்தி வைக்க இருக்கிறார்  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் சட்டமன்ற தொகுதி, காந்தலூர் பஞ்சாயத்து வார்டு 11 திண்டுகொம்பில், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், கழக வெற்றி வேட்பாளர் திரு மகேந்திரன் அவர்களை ஆதரித்து,

கேரள மாநில உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக

ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5

12.12.2025. கடைசி நாள்

இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,400