
𝗕𝗥𝗘𝗔𝗞𝗜𝗡𝗚••••
🔹🔸திருப்பரங்குன்றம் கோயில் முன்பு திரண்டிருந்த நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பாஜகவினர் கைது!
▪️. திருப்பரங்குன்றம் கோயில் முன்பு திரண்டிருந்த நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பாஜகவினர் கைது
கலைந்து செல்லுமாறு விடுத்த கோரிக்கையை ஏற்காமல் போராட்டத்தை தொடர்ந்த நிலையில் போலீசார் நடவடிக்கை