தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் புதிய வேலைவாப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாப்புய அறிவிப்புப்படி Assistant Agricultural மற்றும் Assistant Horticultural Officer ஆகிய பணிகளுக்கு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. குறிப்பாக இந்த பணிகளுக்கு மொத்தமாக 263 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. ஆக இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 24.12.2023 அன்று அல்லது அதற்கு முன் உங்கள் விண்ணப்பங்களை ஆன்லைன் மூலமாக சமர்ப்பிக்கவும்.
மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் இந்த அறிவிப்பு பற்றிய முழுமையான தகவல்களுக்கு tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.
வேலைவாய்ப்பு குறித்த விவரங்கள்:
நிறுவனம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்
பணிகள் Assistant Agricultural மற்றும் Assistant Horticultural Officer
மொத்த காலியிடங்கள் 263
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 25.11.2023
விண்ணப்பிக்க கடைசி தேதி 24.12.2023
சம்பளம் Rs.20,600 to Rs.75,900/-
அதிகாரப்பூர்வ இணையதளம் tnpsc.gov.in
கல்வி தகுதி:
மேலே சொல்லப்பட்டுள்ள பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் 12th மற்றும் Diploma Degree in Agriculture படிப்பு படித்து இருக்க வேண்டும். மேலும் கல்வி தகுதி பற்றிய முழுமையான விவரங்களுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள Notification-ஐ டவுன்லோட் செய்து பார்க்கவும்.
வயது தகுதி: 01.07.2023 தேதியின்படி விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
தேர்வு முறை: விண்ணப்பதாரர்கள் கணினி அடிப்படையிலான தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
பதிவு கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களும் ரூ.150/- செலுத்த வேண்டும். ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்த வேண்டும்.
தேர்வு கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களும் ரூ.100/- செலுத்த வேண்டும். ஆன்லைன் கட்டணம் செலுத்தும் முறை.
குறிப்பு: SC/ST/PwBD/ ஆதரவற்ற விதவை வகை விண்ணப்பதாரர்கள் பதிவு மற்றும் தேர்வுக் கட்டணம் ஆகிய இரண்டையும் செலுத்த வேண்டியதில்லை. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.






