நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள 50 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 4 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கறிஞர் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட காரை கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்தியது தெரியவந்தது. சதீஷ், தினேஷ், முருகேசன், கார்த்தி ஆகியோர் கைதாகியுள்ளனர். தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளிக்கு போலீசார் வலை தேடிவருகிறார்கள்.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை





