6 காவல்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் காவல் பதக்கம்

சென்னை:
15-ந்தேதி சுதந்திர தின விழா நமது நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், சென்னை வடக்கு கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் உள்பட 6 காவல்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை வடக்கு கூடுதல் காவல் ஆணையர் அஸ்ரா கார்க், கோவை மாவட்ட எஸ்.பி., பத்தி நாராயணன், தேனி மாவட்ட எஸ்.பி., பிரவீன் உமேஷ் டோங்கரே, சேலம் ரயில்வே டி.எஸ்.பி., குணசேகரன், நாமக்கல்லைச் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் முருகன், காவலர் குமார் ஆகிய 6 காவல்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு