திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் மற்றும்
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி – BAPASI) சார்பில், திருநெல்வேலி டவுன், பொருட்காட்சி மைதானம் (டிரேட் சென்டர்) மாநகராட்சி அலுவலகம் எதிரில்2025 சனவரி 31 முதல் 2025 பிப்ரவரி 10 வரை நடைபெறவுள்ளது.தினமும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறுகிறது8 வது பொருநை புத்தக திருவிழா 2025 இல் தமிழ்த்தேசிய நூல்களின் அரங்காக – “பன்மைவெளி” அரங்கு எண் : 101 இல் இடம் பெற்றுள்ளது.நமது பன்மைவெளியில் புதிய வெளியீடுகள் நமது அரங்கில் விற்பனைக்கு உள்ளன. தமிழ்ச் சமூகத்திற்குக் காலத்தே தேவையான பல புதிய படைப்புகள், உங்களை அறிவுத் தளத்தில் அடுத்த கட்டத்திற்கு இட்டுச் செல்லும்! வாருங்கள் !

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு