காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் சார்பில் சென்னை சைதாப்பேட்டை வரசித்தி விநாயகர் கோயில் அருகே காந்தி பூங்காவில் உள்ள காந்தி சிலைக்கு மார்க்கெட் தேவராஜ் மாலை அணிவித்து மரியாதை செலத்தினார். உடன் மதியழகன், ஆர்.மோகன், கிருஷ்ணன், ராஜசேகர், ரோகித் ஆகியோர் உள்ளனர்.

சபாநாயகருடன் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றய மாநிலத் தலைவர் சந்திப்பு
தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகருடன் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய TNGOU மாநிலத்





