பண்ருட்டி பஸ் நிலையம் அருகே தொடர் திருட்டு

விழுப்புரம் மாவட்டம் பண்ருட்டி பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் மதுக்கடை உள்ளது… இங்கு கொள்ளை திருட்டு அதிக அளவில் நடந்து வருகிறது… வேலை தேடி வரும் அப்பாவி குடிமக்கள், பசி மயக்கத்திலும், மது மயக்கத்திலும், ஒதுங்க இடைவெல்லாமல், உள்ளூர் வெளியூர் பஸ் ஸ்டாப்பில் அமரும் நேரத்தில், பஸ்சுக்காக வாகனங்கள் கால தாமதம் ஆவதால் அமர்ந்து ஓய்வெடுக்கும் நேரத்தில் கை வலி, கால் வலியால் கைப்பை பேக் சூட்கேஸ் கீழே வைத்துவிட்டு பஸுக்காக காத்திருக்கும் நேரத்தில் அவசர எதிர்பாராத நேரத்தில் கை பேக் சூட் கேஸ், முகம் தெரியாதவர்கள் எடுத்து சென்று விடுகிறார்கள் .
பரி போன அப்பாவி குடிமக்கள் திருட்டு போன பொருள்கள் கிடைக்குமா என்று பிச்சை எடுக்காத குறையாக கெஞ்சி திரிகின்றனர். வெளியூருக்கு செல்லும் இளைஞர் முதல் பெரியவர்கள் வரை மனவேதனைக்காகவும் உடல் வலிக்காகவும் டாஸ்மாக் கடையை நாடி செல்கிறார்கள். அதிக குடித்த மயக்கத்தில் போதையில் தூங்கி விடுகிறார்கள். போதை தெளிந்து எழும்போது வாட்ச் செல்போன் கை பேக் சூட்கேஸ் ஆகியவற்றை திட்டமிட்டு திருட்டு கும்பல் எடுத்து சென்று விடுகிறார்கள்.
முந்திரி காடு என்பதால் மாற்று வழியில் அடையாளம் தெரியாமல் தினம் தினம் ஆல்மாராட்டமாக திருட்டு, கொள்ளை, வழிப்பறி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . திருட்டு பறிகொடுத்தவர்கள் கத்தினாலும் கதறினாலும் காப்பாற்ற யாரும் வருவதில்லை… இதனை பண்ருட்டி காவல்துறை கண்டு கொள்வதும் இல்லை.. பண்ருட்டி நகராட்சி தலைவர், கவுன்சிலர்கள், உதவிய ஆதரவு தருவதில்லை . கடலூர் & பாண்டிச்சேரி அருகில் இருப்பதால் வெளியூர் மக்கள் அதிகம் குடிக்க வருவதால் தப்பு தவறுகள் , திருட்டு கொள்ளை வழிப்பறி, பயமில்லாமல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது…
விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் , மாநகர கமிஷனர், பண்ருட்டி முந்திரி காட்டுப்பகுதிகள் நடைபெறும் தொடர் திருட்டு, கொள்ளை வழிப்பறி விரைவில் நடவடிக்கை எடுப்பார்களா? தொடர் திருட்டு கொள்ளை வழிப்பறி போன்ற பொருட்களை மீட்டு தருவார்களா என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்…

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.