அண்மை செய்தி
யார் அந்த மேலிடம் டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடியுடன் குழு புகைப்படம் எடுத்து கொண்ட அனைத்து மாநில முதல்வர்கள்..! ஏழைகளின் முன்னேற்றம் என்ற ‘அந்த்யோதயா’ கொள்கையின் அடிப்படையில், தொழிலாளர் சட்டத் தொகுப்புகள், தொழிலாளர் நலனை வலுப்படுத்துகின்றன: மத்திய அமைச்சர் செல்வி கரந்த்லாஜே தோல், காலணி தொழில்துறை வளர்ச்சி குறித்த கலந்துரையாடல் கூட்டம் சென்னையில் நடைபெற்றது தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இன்றைய முதலமைச்சரின் ரசிகையான பெண் ஒருவர் ஆளுங்கட்சி தவெக நிர்வாகிகளால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. ஊடகவியலாளர்கள் செய்திகளின் உண்மைத் தன்மையை அறிந்து

காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளை விமர்சித்தார் அமித்ஷா…!

மத்திய உள்துறை மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவருமான அமித் ஷா, கேரள மாநிலத்தை ஆட்சி செய்த காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இது தொடர்பாக அமித் ஷா கூறுகையில் “மக்களவை தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் தடைசெய்யப்பட்ட அமைப்பான பாப்புலர் பிரன்ட்ஃஆப் இந்தியாவின் ஆதரவை பெறுகிறது. சிறுபான்மையினர் வாக்கு வங்கியை பெறுவதற்காக இடதுசாரி மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் அந்த அமைப்புக்கு ஆதரவாக பணியாற்று வருகின்றன.
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான எல்.டி.எஃப், காங்கிரஸ் தலைமையலான யு.டி.எஃப். பல வருடங்களாக இந்த மாநிலத்தில் பயங்கரவாதத்தை பாதுகாக்கப்பட்டது.
காங்கிரஸ் கூட்டணி பாப்புலர் பிரன்ட்ஆஃப் இந்தியா வெளிப்படையாக ஆதரவு எனத் தெரிவித்துள்ளது. அதன்மீதான தடை குறித்து இடது சாரி கூட்டணி அமைதி காத்து வருகிறது. அது வேளையில் பிரதமர் மோடி இதுபோன்ற அமைப்புகளிடம் இருந்து நாட்டை பாதுகாப்பதற்காக பணியாற்றி கொண்டிருக்கிறார்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

யார் அந்த மேலிடம்

யார் அந்த மேலிடம்?” ஸ்ரீவைகுண்டத்தில் விஜயின் ரசிகை தவெக நிர்வாகிகளால் பாலியல் வன்கொடுமை

டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடியுடன் குழு புகைப்படம் எடுத்து கொண்ட அனைத்து மாநில முதல்வர்கள்..!

நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் உரை 📍. “ஒன்றிய அரசுடன் ஆக்கப்பூர்வமான

ஏழைகளின் முன்னேற்றம் என்ற ‘அந்த்யோதயா’ கொள்கையின் அடிப்படையில், தொழிலாளர் சட்டத் தொகுப்புகள், தொழிலாளர் நலனை வலுப்படுத்துகின்றன: மத்திய அமைச்சர் செல்வி கரந்த்லாஜே

தொழிலாளர் சட்ட விதிமுறைகளில் உள்ள இணக்க நடைமுறைகளை  எளிதாக்குதல், தொழிலாளர் நலனை வலுப்படுத்துதல், நவீன, வெளிப்படையான தொழிலாளர்

தோல், காலணி தொழில்துறை வளர்ச்சி குறித்த கலந்துரையாடல் கூட்டம் சென்னையில் நடைபெற்றது

மத்திய வர்த்தகம், தொழில்துறை அமைச்சகம், தோல் ஏற்றுமதி கவுன்சில் ஆகியவை இணைந்து நடத்திய ’12 ஆண்டுகால சாதனைகள்: வர்த்தகம், தொழில்துறை

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இன்றைய முதலமைச்சரின் ரசிகையான பெண் ஒருவர் ஆளுங்கட்சி தவெக நிர்வாகிகளால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இன்றைய முதலமைச்சரின் ரசிகையான பெண் ஒருவர் ஆளுங்கட்சி

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 63 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 63

பேட்ரிக் ஐ ஜோசப் அடிகளார் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்

நேற்று இரவு 7:30 மணி அளவில் போரூர் புனித சூசையப்பர் ஆலயத்தின் பங்குத்தந்தை