ஆர்பிஎப் / ஆர்பிஎஸ்எப் வீரர்களுக்கு  சிறப்புமிக்க மற்றும் சிறந்த சேவைகளுக்கான குடியரசு தலைவரின் போலீஸ் பதக்கம்

2025 குடியரசு தினத்தையொட்டி, இந்திய குடியரசுத் தலைவர் , ரயில்வே பாதுகாப்பு  படை/ ரயில்வே பாதுகாப்பு சிறப்பு படையின்  அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு சிறப்புமிக்க சேவைக்கான குடியரசுத் தலைவரின் பதக்கம்  மற்றும் சிறந்த சேவைக்கான பதக்கம்  ஆகியவற்றை வழங்கியுள்ளார்:-சிறப்புமிக்க சேவைக்கான குடியரசுத் தலைவரின் பதக்கம்  குறிப்பாக சிறப்பான சேவையின் சாதனைக்காக வழங்கப்படுகிறது, அதே சமயம் திறமையான சேவைக்கான பதக்கம்  சமயோசிதத்தன்மை மற்றும் கடமைக்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றால் வகைப்படுத்தப்படும் மதிப்புமிக்க சேவைக்காக வழங்கப்படுகிறது.இந்த விருதுகள் ஆண்டுக்கு இரண்டு முறை குடியரசு தினம்  மற்றும் சுதந்திர தினம்  ஆகிய நாட்களில் இந்திய ரயில்வேயைப் பாதுகாப்பதில்  பணியாளர்களின் மிக உயர்ந்த தரமான சேவையை நிலைநிறுத்துவதற்கு கௌரவிக்கவும் ஊக்குவிக்கவும் வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட