மாண்புமிகு முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலின்படி,ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில்,வளைந்த முதுகு மற்றும் கோணல் முதுகு கொண்ட 10 இளைஞர்களுக்கு அறுவை சிகிச்சைகள் மூலம் முதுகெலும்பு குறைபாடுகள் சீர் செய்யப்பட்டது.அவர்களுடன் “தலை நிமிர்ந்து நடப்போம்” விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொகொள்ளப்பட்டு,உலக மாற்றுத்திறனாளிகள் தினத்ததை முன்னிட்டு செயற்கை கால்களும் வழங்கப்பட்டது….