சுகமே!.. சுகமே!

சுகமெனக் கிடந்தால் பாம்பிற்கு வலையே..
சுமையில்லை யென்றால் நத்தைக்கு உடலே..
அழுக்கில்லை யென்றால் எருமைக்கு சேறே..
அலுப்பில்லை என்றால் கழுதைக்கு சுமையே..
நிறைவில்லை யென்றால் கிடைத்ததில் மகிழ்வே..
நிம்மதி கொள்ளும் மனம் அதுதரவே!
அடியில்லை யென்றால் ஆசைக்குள் செயலே!.
அக்கரை யென்றால் காத்திடல் வழியே..
நினைத்தால் எல்லாம் நிறைபட சுகமே..
நீந்தும் மனதிற்கு கவலைகள் விடலே!..
சோதனை காலத்தில் நிலைப்பதும் சுகமே..
சுற்றங்கள் கடிய விழித்தெழல் சுகமே!
வழியை அறிந்தால்.. வாழ்க்கையும் சுகமே..
வளர வளர வரும் புது சுகமே!
எண்ணங்கள் நிறைந்தால்.. இன்பமும் சுகமே
ஏற்றங்கள் பாட உழைப்பதும் சுகமே!
கட்டில் விட்டு நலம்பெறல் சுகமே..
காணும் பலவும் கனிந் திட சுகமே!
சுகமே.. சுகமே.. சுகம்பட பாடல்
சுற்றுச்சூழலை நன்கு அறிதல்
புரிதலோடு புதுப்புது ஆடல்
புகுந்து எழுந்து நீந்தி வினையாடல்!

பாவலர் மு இராமச்சந்திரன்
தலைவரா
தமிழர் தன்னுரிமைக் கட்சி.

சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வாயிலில் சிறுமழைக்கே தண்ணீர் தேங்கும் அவலம் : பெருமழைக்குள் தடுப்பு நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப் பேட்டையில் இன்று மாலை லேசான மழை பெய்தது. அரை மணி

தூத்துக்குடியில் கோவில் இடிப்பு: கிறிஸ்தவ நிறுவனத்துக்கு எதிராக இந்து முன்னணியினர் கோஷம்

தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள குரும்பூர் ரயில் நிலையம் அருகில் விநாயகர்

தி.நகர் பள்ளி மாணவர் சாவில் மர்மம்:மாணவர்கள் திடீர் சாலை மறியல்; போக்குவரத்து பாதிப்பு; குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்த போலீசார்

சென்னை:சென்னை தி.நகர் பள்ளி மாணவன் இறந்த சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகம் மீது

மின்மாற்றி கொள்முதலில் ரூ.397 கோடி முறைகேடு குற்றச்சாட்டு: முழு உண்மையை வெளிப்படுத்த வேல்முருகன் வலியுறுத்தல்

சென்னை:மின்​வாரி​யத்​தின் மின்​மாற்றி கொள்​முதலில் ரூ.397 கோடி அளவுக்கு முறை​கேடு நடந்ததாக எழுந்த குற்​றச்​சாட்​டின்