🔹🔸பக்தர்கள் சனாதன தர்மத்தை கடைபிடிப்பதை உறுதி செய்ய, பசு மாட்டின் கோமியம் அடங்கிய பஞ்சகவ்யம் குடிப்பதை கட்டாயமாக்கிய கங்கோத்ரி கோயில் நிர்வாகம்
சனாதனியா? இந்தா குடி..!
📍 உத்தரகாண்ட்டில் உள்ள பிரபல கங்கோத்ரி கோயிலில் நுழையும் பக்தர்கள் பசு மாட்டின் கோமியம் அடங்கிய பஞ்சகவ்யம் குடிப்பதை கட்டாயமாக்கியது கோயில் நிர்வாகம்
கோயிலுக்கு வரும் பக்தர்கள் சனாதன தர்மத்தை கடைபிடிப்பதை உறுதி செய்வதற்காக இந்நடவடிக்கை என விளக்கம்
#Uttarakhand | #Gangotri







