அண்மை செய்தி
தடையற்ற பயணம், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பயணிகளின் வசதியை மேம்படுத்தவும் தொழில்நுட்பத்தின் மூலம் இயக்கப்படும் சுங்கக் கட்டண வசூல் நடைமுறை தொலைத்தொடர்புச் சட்டத்தின் கீழ் தொலைத்தொடர்பு சேவை அங்கீகாரங்கள், உரிம மாற்றத்திற்கான இணையதள வசதியைத் தொலைத்தொடர்புத் துறை தொடங்கியுள்ளது விபத்தை மூடி மறைக்க முயற்சிக்கிறதா சிட்லப்பாக்கம் காவல்துறை? பாதிக்கப்பட்டோர் குற்றச்சாட்டு சென்னை தி. நகர் பகுதியில் இரட்டை கொலையால் அப்பகுதியில் பரப்பரப்பு ஒருவர் கைது மற்றொருவர் தலைமறைவு இரண்டு தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை தீவிரம் சென்னை சைதாப்பேட்டையில் இருந்து தேனாம்பேட்டை வரை மேம்பாலம் கட்டும் பணி அமை வேகத்தில் நடைப்பெற்று வருவதால அப்பகுதியில் போக்குவரத்து கடும் பாதிப்பு ஏற்பட்டு வருவதால் வாகன ஒட்டிகள் கடும் அவதி 300 புதிய அரசுப் பேருந்துகளை தொடங்கி வைத்து பேருந்தில் முதலமைச்சர் விஜய் பயணம் செய்ததால் மெரினா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

விபத்தை மூடி மறைக்க முயற்சிக்கிறதா சிட்லப்பாக்கம் காவல்துறை? பாதிக்கப்பட்டோர் குற்றச்சாட்டு

விபத்தை மூடி மறைக்க முயற்சிக்கிறதா சிட்லப்பாக்கம் காவல்துறை? பாதிக்கப்பட்டோர் குற்றச்சாட்டுசென்னை ஜி.எஸ்.டி. சாலையில், பல்லாவரம் – மீனம்பாக்கம் விமான நிலையம் அருகே நேற்று (24.06.2026) இரவு இருசக்கர வாகனத்தில் சென்ற விஜயன் (44), சுபாஷினி (42), ரியாஸ்ரீ (10) ஆகியோர் மீது அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மூவரையும் அப்பகுதி மக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் சிட்லப்பாக்கம் காவல்துறையினர், வழக்கை முறையாக விசாரிக்காமல் மூடி மறைக்க முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டபோது உரிய பதில் கிடைக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.சென்னை–திருச்சி ஜி.எஸ்.டி. சாலை போன்ற முக்கிய சாலையில் ஒரு சிசிடிவி கேமரா கூட இல்லையா என்ற கேள்வியையும் பொதுமக்கள் மற்றும் பாதிக்கப்பட்டோரின் உறவினர்கள் எழுப்பியுள்ளனர்.எனவே, இந்த விபத்து குறித்து உயரதிகாரிகள் நேரடியாக விசாரணை நடத்தி, தப்பிச் சென்ற வாகனத்தையும் அதன் ஓட்டுநரையும் விரைவில் கண்டறிந்து, சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டோர் தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தடையற்ற பயணம், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பயணிகளின் வசதியை மேம்படுத்தவும் தொழில்நுட்பத்தின் மூலம் இயக்கப்படும் சுங்கக் கட்டண வசூல் நடைமுறை

தடையற்ற, தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் நெடுஞ்சாலைப் பயணம் குறித்த மத்திய அரசின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்கும்

தொலைத்தொடர்புச் சட்டத்தின் கீழ் தொலைத்தொடர்பு சேவை அங்கீகாரங்கள், உரிம மாற்றத்திற்கான இணையதள வசதியைத் தொலைத்தொடர்புத் துறை தொடங்கியுள்ளது

தொலைத்தொடர்புச் சட்டம், 2023-ன் கீழ், தொலைத்தொடர்பு சேவைகளை வழங்குவதற்கான அங்கீகாரங்களைப் பெறுவதற்கும், தற்போதுள்ள உரிமங்களை அங்கீகார

விபத்தை மூடி மறைக்க முயற்சிக்கிறதா சிட்லப்பாக்கம் காவல்துறை? பாதிக்கப்பட்டோர் குற்றச்சாட்டு

விபத்தை மூடி மறைக்க முயற்சிக்கிறதா சிட்லப்பாக்கம் காவல்துறை? பாதிக்கப்பட்டோர் குற்றச்சாட்டுசென்னை ஜி.எஸ்.டி. சாலையில்,

சென்னை தி. நகர் பகுதியில் இரட்டை கொலையால் அப்பகுதியில் பரப்பரப்பு ஒருவர் கைது மற்றொருவர் தலைமறைவு இரண்டு தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை தீவிரம்

சென்னை தி. நகர் பகுதியில் இரட்டை கொலையால் அப்பகுதியில் பரப்பரப்பு ஒருவர் கைது

சென்னை சைதாப்பேட்டையில் இருந்து தேனாம்பேட்டை வரை மேம்பாலம் கட்டும் பணி அமை வேகத்தில் நடைப்பெற்று வருவதால அப்பகுதியில் போக்குவரத்து கடும் பாதிப்பு ஏற்பட்டு வருவதால் வாகன ஒட்டிகள் கடும் அவதி

சென்னை சைதாப்பேட்டையில் இருந்து தேனாம்பேட்டை வரை மேம்பாலம் கட்டும் பணி அமை வேகத்தில்

300 புதிய அரசுப் பேருந்துகளை தொடங்கி வைத்து பேருந்தில் முதலமைச்சர் விஜய் பயணம் செய்ததால் மெரினா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

பெரம்பூர் செல்லும் 29A பேருந்தில் கலங்கரை விளக்கம் வரை பயணித்து மீண்டும் தலைமைச்

மும்பையில் ஓடும் லோக்கல் ரயிலில், மழை பெய்தபோது ரயிலின் கதவை மூடுவது தொடர்பாக ஏற்பட்ட சாதாரண வாக்குவாதம், 21 வயது இளைஞர் ஒருவரின் கொடூரக் கொலையில் முடிந்துள்ள சம்பவம்

மும்பையில் ஓடும் லோக்கல் ரயிலில், மழை பெய்தபோது ரயிலின் கதவை மூடுவது தொடர்பாக

வெனிசுலா நிலநடுக்கத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அதிர்ச்சித் தகவல்.வெனிசுவேலாவை நிர்மூலமாக்கிய நிலநடுக்கம்; இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடும் மக்கள்

வெனிசுலா நிலநடுக்கத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அதிர்ச்சித் தகவல். 📍. வெனிசுலாயில்