உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

1. அறத்துப்பால் : 2. இனியவை கூறல. : 3. இனிய சொற்களைச் சொல்லுதல்.

நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று

பண்பின் தலைப்பிரியாச் சொல் (குறள் : 97).

பயன் கொடுக்கும் பண்புடைய இனிய சொல் இனிதாகப் பிறர்க்கு நன்மை

செய்யும். இனிய பண்புடையவா்க்கு எப்பொழுதும் இன்பம் வந்து அவனுக்கு

நன்மை விளைவிக்கும்.

உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்