மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைக்கு பொறுப்பேற்று ஒன்றிய பிரதமர் பதவி விலகி கோரிம், பிரேன்சிங் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோரியும் கிருஷ்ணகிரி மாவட்டம் மல்லப்பாடியில் தி.மு.க.வுடன் இணைந்து அகில இந்திய அண்ணா கலைஞர் தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் மாநில தலைவர் ஏ.பரீத்கான் தலைமையில் நாளை (26ம் தேதி) கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.