மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களை தலைமைச் செயலகத்தில், ஆக்சிஸ் வங்கியின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் திரு. அமிதாப் சௌத்ரி மற்றும் வங்கி உயர் அலுவலர்கள் சந்தித்துப் பேசினர்.

Read More »

அமெரிக்காவில் கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு நியூயார்க் நகரில் உலக தமிழ் பல்கலைக்கழகம் வாசிங்டன் டிசி அமெரிக்கா சார்பாக இரண்டு முக்கிய ஆளுமைகளுக்கு கௌரவ கலாநிதி பட்டம் வழங்கப்பட்டது

Read More »