G.K.வாசன் அவர்களின் பிறந்த நாள் விழா

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மக்கள் தளபதி ஐயா G.K.வாசன் அவர்களின் பிறந்த நாள் விழா டிசம்பர் 28, சைதை P.ரவி விசுவாசிகள் ஏற்பாட்டில், மாநில இனை செயலாளர் சைதை ரவி திலிப் அவர்களின் தலைமையில், தென் சென்னை (வ) மாவட்ட தலைவர் தி நகர் P.கோதண்டம், மூத்த தலைவர் N.M.கிருஸ்ணகுமார் அவர்களின் முன்னிலையில் காலை 7.00 மணிக்கு சைதை இலங்காளி அம்மன் ஆலையத்தில் சிறப்பு பூஜையும் அதனை தொடர்ந்து காலை 7.45 மணிக்கு மேட்டுப்பாளையம் மார்கட் அருகில் ஜாலவினாயகர் ஆலையத்தில் சிறப்பு பூஜையும், சென்னை மே.மாம்பலம் காக்கும் கரங்கள் முதியோர் இல்லத்தில் காலை சிறப்பு சிற்றுண்டி வழங்கப்பட்டது உடன் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், பகுதி நிர்வாகிகள், வட்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர் நன்றி வணக்கங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.