HMPV தொற்று குறித்து கவலைப்படத் தேவையில்லை

hmpv தொற்று குறித்து கவலைப்படத் தேவையில்லை என்றும், இது ஏற்கனவே கடந்த 2001ம் ஆண்டு கண்டறியப்பட்டுள்ளது, குறிப்பாக குளிர்காலம், இளவேனிற்காலங்களில் பரவும் என்றும், நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் JPNadda தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.