அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் உலக புகழ்பெற்ற தூத்துக்குடி பரிசுத்த பனிமய அன்னை பேராலய 444-ம் ஆண்டு பெருவிழா சிவகங்கை அருகே 40 வயது நபருக்கு நேர்ந்த கொடூரம் தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது. தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

MGR ரின்108 வதுபிறந்தநாள் விழா

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா சித்தரேவில் முன்னாள் முதலமைச்சர் பொன்மனச்செம்மல் MGR ரின்108 வதுபிறந்தநாள் விழா நடைபெற்றது விழாவின் தலைமை மணலூர் எம். சின்னச்சாமி ஆத்தூர் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் முன்னிலை சி மயில்சாமி ஆத்தூர் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் சிறப்புரை கழகத் துணை பொதுச்செயலாளர் இரா விசுவநாதன் முன்னாள் முப்பெரும் துறை அமைச்சர் திரு ஆர் வி என் கண்ணன் அம்மா பேரவை செயலாளர் திரு பாப்புலர் வி.முத்தையா கொள்கை பரப்புச் செயலாளர் திருமதி தேன்மொழி சேகர் MLA நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதி திரு கோமுகி தாசன் தலைமைக் கழக பேச்சாளர் திரு SOP மணிமாறன் மாவட்ட இலக்கிய அணி தலைவர் திரு V ரவீந்திரன் ஆத்தூர் மேற்கு ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் திரு D ஜேக்கப் இரண்டாவது வார்டு கிளை செயலாளர் மற்றும் கழகத் தொண்டர்களும் பொதுமக்களும் ஏராளமானோர் கலந்து கொண்டன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின்

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி கல்வி அமைச்சக பொறுப்பை ஏற்றுக்கொண்டார் – மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி இன்று கடமை மாளிகையில் கல்வி அமைச்சகத்தின் பொறுப்பை

MGR ரின்108 வதுபிறந்தநாள் விழா

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube