No Parking பகுதியில் வாகனம் நிறுத்தியுள்ளதால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்.

இன்று இரவு 7.55 மணிக்கு நாகர்கோவில் நீதிமன்ற சாலையில் ஆரியபவன் ஹோட்டல் முன்பு அதன் அருகில் உள்ள வசந்த் அன் கோ முன்பும் போக்குவரத்து விதிகளை மதிக்காமல் No Parking பகுதியில் வாகனம் நிறுத்தியுள்ளதால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்.புகார் வந்தவுடன் ஒரு சில நாட்கள் பெயரளவிற்கு மட்டும் நடவடிக்கை எடுத்துவிட்டு அதன்பிறகு போக்குவரத்து காவல்துறை அமைதியாக காரணம் என்ன ? மாநகராட்சி நிர்வாகமும் போக்குவரத்து காவல் துறையும் பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் இந்த சாலையில் போக்குவரத்து விதி மீறுபவர்கள் மீதும் சம்மந்தபட்ட கடைகள் மீதும் விரைந்து நடவடிக்கை எடுத்து தீர்வு காணுமா ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் சட்டமன்ற தொகுதி, காந்தலூர் பஞ்சாயத்து வார்டு 11 திண்டுகொம்பில், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், கழக வெற்றி வேட்பாளர் திரு மகேந்திரன் அவர்களை ஆதரித்து,

கேரள மாநில உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக

ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5

12.12.2025. கடைசி நாள்

இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,400