இன்று இரவு 7.55 மணிக்கு நாகர்கோவில் நீதிமன்ற சாலையில் ஆரியபவன் ஹோட்டல் முன்பு அதன் அருகில் உள்ள வசந்த் அன் கோ முன்பும் போக்குவரத்து விதிகளை மதிக்காமல் No Parking பகுதியில் வாகனம் நிறுத்தியுள்ளதால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்.புகார் வந்தவுடன் ஒரு சில நாட்கள் பெயரளவிற்கு மட்டும் நடவடிக்கை எடுத்துவிட்டு அதன்பிறகு போக்குவரத்து காவல்துறை அமைதியாக காரணம் என்ன ? மாநகராட்சி நிர்வாகமும் போக்குவரத்து காவல் துறையும் பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் இந்த சாலையில் போக்குவரத்து விதி மீறுபவர்கள் மீதும் சம்மந்தபட்ட கடைகள் மீதும் விரைந்து நடவடிக்கை எடுத்து தீர்வு காணுமா ?

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு