
சிவகங்கை மாவட்டத்தில் இன்று நிகழ்ந்த சாலை விபத்து பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, காயமடைந்த அனைவரும் விரைவில் நலம்பெற பிரார்த்திக்கிறேன்.