SIR சிறப்பு முகாம்கள்

கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட வாக்காளர்களுக்கு இறுதி வாய்ப்பாக வரும் சனி மற்றும் ஞாயிறு (22.11.2025, 23.11.2025) ஆகிய இரு தினங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து வாக்குச்சாவடிகளிலும் SIR சிறப்பு முகாம்கள் நடைபெறும்.SIR கணக்கீட்டு படிவங்கள் இதுவரை கிடைக்காதவர்கள் இம்முகாம்களில் பெற்றுக் கொள்வதோடு , பூர்த்தி செய்தவர்கள் படிவிங்களை ஒப்படைக்கலாம். தேவைப்படுபவர்களுக்கு படிவங்கள் நிரப்ப உதவிக்கான வசதிகளும் முகாமில் உள்ளது. -மாவட்ட ஆட்சியர் அழகு மீனா அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.