மூடநம்பிக்கை தான் காரணம் ! உயிரிழந்த பச்சிளம் குழந்தை!

கர்நாடக மாவட்டம், தும்பூர் மாவட்டம் மல்லனஹள்ளியில் வசித்து வருகிறார் சுதீஷ் அவருடைய மனைவி வசந்தா.இத்தம்பதியினருக்கு கடந்த 22-ம் தேதி தும்பூர் மருத்துவமனையில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. இதில் ஒரு குழந்தை மருத்துவமனையிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிகிறது . மற்றொரு குழந்தை உயிர் பிழைத்தது.

இந்நிலையில் சுதீஷ் கிராம வாசிகள் மூட நம்பிக்கைக்கு முதலிடம் கொடுத்து வசித்து வருகின்றனர்.
அதாவது எந்த ஒரு பெண்ணும் குழந்தை பெற்ற உடன் உடனடியாக ஊருக்குள் வருவதற்கு அனுமதிப்படுவதில்லை. இதனால் வசந்தாவும், அவரது குழந்தையும் ஊருக்கு வெளியே ஒரு குடிசையை அமைத்து அதில் ஒரு மாதம் தங்க வைக்கப்பட்டனர். தற்போது கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை மற்றும் கடுங்குளிரின் காரணமாக மற்றொரு குழந்தையும் உயிரிழந்தது. குழந்தை இறந்ததைப் பார்த்து வசந்தா கண்ணீர் விட்டு கதறி அழுதார். மூடநம்பிக்கையால் தான் தனது குழந்தை உயிரிழந்து விட்டதாக குற்றம் சாட்டியிருக்கிறார்.

இதனிடையே, இது குறித்து தகவல் அறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் தாசில்தார் சம்பவ நடந்த கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மூடநம்பிக்கையால் குழந்தை பலியான சம்பவம் கர்நாடக மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச