1. அறத்துப்பால் : 2. இனியவை கூறல் . : 3. அடக்கமுடைமை
செருக்கில்லாமலும் எல்லை கடவாமலும் மனம் மொழி
மெய்களால் அடங்கி நடத்தல்
ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றுஆகாது ஆகி விடும் (குறள் 128)
விளக்கம்:
ஒருவர் எவ்வளவு நல்ல அறங்களை மற்றவர்க்ளுக்குச் செய்துள்ள போதிலும் தன் நாவால் மற்றவர் உள்ளம் துன்பப்படும் ஒரு சொல்லைச் சொல்வாரானால் இதுவரை அவர் மற்றவர்களுக்குச் செய்துள்ள நன்மைகள்
அனைத்தும் பயன்படாமல் போய்விடும்.