அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார் சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார் போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது இனி ஹெல்மெட் போடுவார்: நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

Wildlife Of Tamil Naduபுத்தகம் வெளியிடும் நிகழ்வு

சுற்றுலா
துறையில் பல்வேறு புதிய வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்
தொடர்ச்சியாக சுற்றுலா துறை மற்றும் இந்து குழுமம் இணைந்து தயாரித்த Wildlife Of Tamil
Nadu புத்தகம் வெளியிடும் நிகழ்வு இன்று சென்னை, வாலாஜா சாலையில்
அமைந்துள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக கூட்டரங்கில் நடைபெற்றது.இந்த Wildlife Of Tamil Nadu புத்தகத்தில் தமிழ்நாட்டின் கண்கவர் இயற்கை
நிலப்பரப்புகளின் காட்சிப்பூர்வமான மற்றும் கதையாடல் பயணத்தை வழங்குகிறது.
இந்நிலப்பரப்புகளை உருவாக்கும் விலங்கியல் உலகம், சூழலியல் அமைப்புகள் மற்றும்
கலாச்சார வரலாறுகளை இந்த புத்தகம் வெளிப்படுத்துகிறது.
வங்காள விரிகுடா கடற்கரையோரத்தில் புலிகாட், வேடந்தாங்கல் மற்றும் பாயிண்ட்
கலிமேர் போன்ற ஈரநிலங்கள் அமைந்துள்ளன. இங்கு ஒவ்வொரு குளிர்காலத்திலும்
இடம்பெயரும் பறவைகள் ஆயிரக்கணக்கில் வந்து கூடுகின்றன.
உள் நாட்டில், மேற்கு தொடர்ச்சி மலைகளின் காடுகள் — முதுமலை, ஆனமலை
மற்றும் களக்காடு -முண்டந்துறை போன்ற பகுதிகள் — யானைகள், புலிகள், கொக்குகள்
(ஹார்ன்பில்), மேலும் அரிய உயிரினங்களான சிங்கவால் குரங்கு மற்றும் நீலகிரி தார்
போன்றவற்றுக்கு வாழ்விடமாக உள்ளன.
இந்தப் பயணம் மன்னார் வளைகுடாவையும் சென்றடைகிறது. அங்கு பவளப்
பாறைகள், கடல்புல் மேடுகள் மற்றும் மாங்க்ரோவ் தீவுகள் பல்வேறு கடல்
உயிரினங்களுக்கான வளமான வாழ்விடங்களை உருவாக்குகின்றன.
இந்த நிலப்பரப்புகளின் வழியாக, கடற்கரைகள், ஈரநிலங்கள், காடுகள் மற்றும்
மலைகள் அனைத்தும் ஒன்றோடொன்று ஆழமாக இணைந்துள்ளன என்பதையும், அவை
விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் ஒருசேர வாழ்வாதாரமாக உள்ளன என்பதையும் இந்தப்
புத்தகம் விளக்குகிறது.இது வெறும் இயற்கை அழகைக் காட்டும் நூலாக மட்டும் அல்லாமல் தமிழ்நாட்டின்காட்டு இயற்கை நிலப்பரப்புகளை மீண்டும் அறிந்து கொள்ள அழைக்கும் ஒரு அழைப்பும்ஆகும். அதே நேரத்தில், வருங்கால தலைமுறைகளுக்காக இந்த இயற்கைச் செல்வங்களைபாதுகாப்பது நம்முடைய பொறுப்பு என்பதை நினைவூட்டும் ஒரு நினைவுச்சின்னமாகவும்இந்த புத்தகம் திகழ்கிறது.இந்நிகழ்வில், சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு கூடுதல்தலைமைச் செயலாளர் டாக்டர் க.மணிவாசன், இ.ஆ.ப., அவர்கள், சுற்றுலா ஆணையர்,தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் ஜெ.இன்னசென்ட் திவ்யா,இ.ஆ.ப.,அவர்கள், சுகாதார ஆசிரியர் &பியூரோ தலைவர் இந்து குழும்ம் ரம்யா கண்ணன் அவர்கள், சுற்றுலாத்துறை இணை
இயக்குனர் அ. சிவப்பிரியா, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக பொதுமேலாளர்
. சி. லட்சுமி பிரியா, மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய

இனி ஹெல்மெட் போடுவார்:

பிளீஸ் ஒரு தடவைமட்டும் அப்பாவை விடுங்கள் : போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் வேண்டுகோள் வைத்த

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில்