அந்தோணி R.செல்வம் – ஜோகன்னா ஜெயந்தி இவர்களின் இல்ல புது நன்மை பெருவிழா

சென்னை-15, சின்னமலை, வரலாற்று சிறப்புமிக்க புனித தோமையர் மற்றும் புனித ஆரோக்கிய அன்னை திருத்தலத்தில், பேரருட்தந்தை ஸ்டான்லி செபஸ்டின் (முதன்மை குரு, சென்னை மயிலை உயர்மறை மாவட்டம்), அருட்தந்தை Dr.H.ஜோபாலா (அதிபர் மற்றும் பங்கு தந்தை) மற்றும் உதவி பங்கு தந்தையர்கள் Fr. அலெக்ஸ் ராஜ் மற்றும் Fr.பாஸ்கர் ஆகிய அருட்தந்தையர்களால் அந்தோணி R.செல்வம் – ஜோகன்னா ஜெயந்தி ஆகியோரின் பிள்ளைகள் S.பிளசன் ஒனேசியஸ் S.மெர்ஸி மெடில்டா ஆகீயோருக்கு புது நன்மை வழங்கப்பட்டது. இந்நிகழ்வின் வரவேற்பு நேற்று 6.00 மணியளவில் சென்னை, சின்னமலையில் உள்ள புனித ஜோசப் ஹாலில் விருந்து உபசரிப்பு நடைபெற்றது. இந்நிகழ்வில் தகவல் எக்ஸ்பிரஸ் ஆசிரியர் இருதயராஜ், வார்த்தையானவர் பத்திரிக்கைக் குழு, வேட்காட் டிவி ஊழியர்கள் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் உறவினர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு பிள்ளைகளை ஆசிர்வத்தித்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச