தமிழக முதலமைச்சர் வெளியிட்ட ‘கலைஞர் செதுக்கிய தமிழகம்’ நூலினை அதன் ஆசிரியர்-முத்தமிழறிஞர் கலைஞரின் சிறப்பு உதவியாளர் புலவர் முத்து.வாவாசி இன்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினார்.

போர் இப்போது நிற்காது
போர் இப்போது நிற்காது!ஈரானின் எதிரி முழுமையாக அழிக்கப்பட்ட பிறகே இது நிற்கும்!





