இந்தியர் ஆன்மீக விடுதலை இயக்கம்நடத்தும்’தமிழர் ஆன்மீக பொங்கல் விழா’

“தானம்தவம் இரண்டும் தங்கா வியன்உலகம் வானம் வழங்காது எனின்”

இந்தியர் ஆன்மீக விடுதலை இயக்கம்
நடத்தும்’தமிழர் ஆன்மீக பொங்கல் விழா’

நாள் 15-1-25 புதன் கிழமை காலை 10:00 மணி
இடம்: சமூக நல்லிணக்க வள்ளுவர் கூடம்,
மதனங்தபுரம், சென்னை வாழ்த்துரை:

  1. அருட் தந்தை. சுவைக்கீன் ஆபிரகாம்(அதிபர்- ஜெரோம் இல்லம்)
  2. திரு. போரூர் ஜெனார்தனன் (நிறுவனர் போரூர் நல சங்கம்)
  3. திரு. தாமோதரன்(தலைவர் போரூர் முருகன் கோயில்)
  4. EMK. அப்துர் ரஹீம் பைஜு (இமாம் – பட்டூர் பள்ளி வாசல்)
    சிறப்புரை: பேராசிரியர். இறைமொழியன் லூர்துசாமி

இவ்விழாவிற்கு நமது இயக்க நண்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியர் ஆன்மீக விடுதலை இயக்கம்நடத்தும்’தமிழர் ஆன்மீக பொங்கல் விழா’

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube