ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் சுற்றில் இருந்தே காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை வகித்து வருகிறார். இந்த நிலையில் 12வது சுற்று முடிந்துள்ளது. இதில் எண்ணப்பட வேண்டிய வாக்குகளைவிட ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அதிக வாக்குகள் பெற்றுள்ளதால் அவரது வெற்றி உறுதியானது.
12-வது சுற்று முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 90,553 பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 35,140 வாக்குகள் பெற்றுள்ளார். தொடர்ந்து 13வது சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்துகடவுளை வாழ்த்துதல் குறள் 4: குறள் விளக்கம்: விருப்பும், வெறுப்பும் இல்லாத






