என் உயிரினும் மேலான MMK மக்கள் மேம்பாட்டு கழகத்தின் மாநில மாவட்ட நிர்வாகிகளுக்கு இருதயம் வல்லரசு வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்மக்கள் மேம்பாட்டு கழகத்தில் நாமெல்லாம் இன்றளவும் கஷ்டங்களும் துயரமும் வேதனைகளும் சுமந்து வருகிறோம் என்பதை அறிவேன்குறிப்பாக இருதய சாமி SA தாஸ் திரு டேனியல் தர்மராஜ் திருமதி நளினி ராணி S இருதயராஜ் மும்பை ஆபேல் விருதை ஜோசப் விஜய் ஆனந்த் NA அந்தோணிசாமி ஜான் பிரிட்டோ தமிழ்ச்செல்வன் சுதாகர் ஹரிதாஸ் அசோக் பாலு ஆசிரியர் பீட்டர் ரொனால்ட் A ராயப்பன் ( லேட் தகிறிஸ்து ) மற்றும் பலர் ஆகியோருடன் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி இருக்கிறோம்நமக்கு வெளியிலிருந்து எப்போதும் ஆதரவாக பல குருக்கள் சகோதரர் பாபு பிண்ணு குணா மனோஜ் ரொசாரியோ பெஞ்சமின் அற்புதராஜ் பூதலூர் அன்பு சேலம் லாரன்ஸ் மைக்கில் சூசை பியர் அருள்தாஸ் ஜெயக்குமார் செப்ஸ்டின் சூசை ராஜ் ஆசிரியர் சின்னப்பராஜ் பெர்னாண்டஸ் ஆதரவளித்து வருகின்றனர்அன்று முதல் இன்று வரை உதவிக்கரம் நீட்டிய பேராயர்கள ஆயர்கள் குருக்கள் கன்னியர்கள் மற்றும் பொது நிலையினர்கள் நன்பர்கள் தலைவர்கள் இளைஞர்கள் மாணவ மாணவிகள் பொது மக்கள் அனைவருக்கும் உங்களின் பொற்பாதம் தொட்டு எனது நன்றி தெரிவித்து கொள்கிறேன்மக்கள் மேம்பாட்டு கழகம் அடுத்த வளரும் கட்சியாக எடுத்து செல்வதற்காக பல்வேறு முயற்சிசெய்து வருகிறோம் அதற்காக அரசியல் தலைவர்கள் ஆன்மீகம் தலைவர்கள் பல்வேறு இயக்கங்கள் சங்கங்கள் தலைவர்களுடன் கலந்தாலோசித்துசில முக்கிய முடிவுகளை எடுக்க இருக்கிறோம்இது நாள் வரையில் உங்களின் விலை மதிக்க முடியாத நேரம் காலம் பணம் உடலுழைப்பை தியாகம் செய்து மக்கள் மேம்பாட்டு கழகத்தைஒரு கட்சியாக வளர்த்து கொடுத்துள்ளீர்கள் உங்கள் தியாகத்திற்கு என்றைக்கும் நன்றியாக இருப்போம்மேலும் இது அனைத்து கிறித்தவ மக்களின் கட்சி அனைவரும் சேர்ந்து இந்த கட்சி வளர்க்க உழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு உங்கள் பகுதிகளில் மக்கள் மேம்பாட்டு கழகத்தின் தலைவராக நீங்கள் வளர வேண்டும்வெகு விரைவில் கட்சியில் பொறுப்பாளர்கள் மாற்றம் புதிய நிர்வாக நியமனம் நடைபெறும் மக்கள் நலன் சார்ந்து கட்சியை வளர்க்க எடுக்கும் முடிவுகளுக்கு அனைவரும் ஏக மனதாக ஆதரவும் ஒத்துழைப்பும் தரும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்பல நேரங்களில் உங்களை திட்டி இருக்கிறேன் விரட்டி விரட்டி தூங்க விடாமல் தொலை தூரத்தில் சென்று பணி செய்ய கடிந்து வேலை வாங்கி இருக்கிறேன் அவைகளைதனிப்பட்ட விதத்தில் மனதில் கொள்ளாமல் மன்னிக்கவும் !!!