- பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
விவசாயிகளுக்கு கடன்
உச்சவரம்பு அதிகரிப்பு!கிசான் கிரெடிட் கார்ட் மூலம் விவசாயிகளுக்கு வழங்கும் கடன் உச்சவரம்பு ரூ.5 லட்சமாக அதிகரிப்பு.அசாமில் யூரியா உற்பத்தி மையம்; கிராமப்புற தபால் நிலையங்கள் அமைக்கத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.அந்தமான், லட்சத்தீவுகளில் பிரதானமாகவும், இந்தியா முழுவதும் மீன் உற்பத்தியைப் பெருக்க திட்டம்: அமைச்சர் நிர்மலா சீதாராமன்







