பிரியா வயது 45, க/பெ.குமார், 10, மருதுபாண்டியர் தெரு, பராசக்தி நகர், MMC Colony, வில்லாபுரம், மதுரை என்ற விலாசம் தெரிவிக்கும் இவர், கடந்த திங்கள்கிழமை மதுரையில் இருந்து சீமந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்னை வந்து அவரது தோழி விமலா வீட்டில் தங்கியிருந்தவர். 01.12.2023 மதியம் வெளியில் வந்தவருக்கு திரும்பி செல்ல ஊர் பெயர் தெரியாமல் 02.12.2023ம் தேதி 00.45 மணியளவில் திருவள்ளூர் நோக்கி நடந்து வந்தவரை விசாரித்த காவல்துறை அதிகாரிகள் அவரை திருநிலை கிராமத்தில் உள்ள அன்பகம் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இவரை பற்றிய தகவல் தெரிந்தால் தொடர்பு கொள்ளவும்.
R.முருகேசன்,
உதவி ஆய்வாளர்,
வெள்ளவேடு காவல் நிலையம்,
ஆவடி காவல் ஆணையரகம்
அலைபேசி எண்4: 88385 57346

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை





