
ரயில் எண் 22640 (ALLP–MAS எக்ஸ்பிரஸ்) இன் S7 பெட்டியில் 37வது பெர்த்தில் 9 மாத பெண் குழந்தை கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது
பின்னர் அரசு குழந்தைகள் நலக் குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
குழந்தையை விட்டுச் சென்றது யார்? என ரயில்வே போலீசார் விசாரணை.






