சென்னை,
தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுவதை நேரலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை பதிலுரை வழங்கவிடாமல் அதிமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சித் தலைவர் பேசுவதை நேரலை செய்ய படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு உறுதியளித்தார்.
இந்த நிலையில் காவல்துறை மானியக்கோரிக்கை மீதான முதல்-அமைச்சரின் பதிலுரையை புறக்கணித்து சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள் அழிக்கும் பணி
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல்-2026னை முன்னிட்டு, தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாக அமுலுக்கு






