சென்னையில் ஜி-20 கூட்டம் !

சென்னை, இந்தியா, அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் இணைந்து நடத்தும் ஜி-20 உச்சிமாநாட்டின் இந்த வருடத்திற்கான தலைமை இந்தியா ஏற்றபிறகு, அதன் பல்வேறு துறைகளின் முக்கிய கூட்டங்கள் இந்தியா முழுவதும் முக்கிய நகரங்களில் நடைபெற்று வருகிறது. அதன்படி பேரிடர் பாதுகாப்பு மற்றும் மீட்பு தொடர்பான கூட்டம், சென்னையில் இன்று தொடங்கியது. இந்த கூட்டம், இன்று தொடங்கி 3 நாட்கள் சென்னையில் நடைபெறுகிறது.

இது தொடர்பாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினர் கமல் கிஷோர் கூறும்போது, இதன் முதல் இரு கூட்டங்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டு இறுதிக்கட்ட கூட்டம் சென்னையில் நடைபெறுகிறது.

பேரிடர் கால முன்னெச்சரிக்கை, நிதி ஒதுக்கீடு, பேரிடர் பாதுகாப்புக்கான கட்டமைப்பு, பேரிடர் மீட்பு, சுற்றுசூழல் மேம்பாடு குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட இருக்கிறது என கூறினார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.