மிக்ஜாம் புயல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை புரட்டிப்போட்டுள்ளது… சென்னையில் மெயின் சாலைகள், தெருக்கள், வீடுகள், சுரங்கப்பாதை, ரயில்வே தண்டவாளங்கள் என்று எங்கு பார்த்தாலும் தீவுபோல் காட்சி அளிக்கும் அளவிற்கு தண்ணீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பெரும்பாலான மக்கள் வீடுகளைவிட்டு வெளியே வரவில்லை…
இந்தநிலையில் இன்று புயல் கடந்து சென்ற நிலையில் இன்னும் சென்னையில் பல்வேறு இடங்களில் மழை நீர் வடியாமல் அப்படியே தேங்கி நிற்கிறது… அந்த காட்சிகள் இதோ…

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை அதிரடியாக குறைந்தது
சென்னைமாதத்தின் முதல் நாளான இன்று சிலிண்டர் விலை தொடர்பான விவர திருத்தத்தை எண்ணெய்





