தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் இன்று சென்னை சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதி மேம்பாட்டுக்கான அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பெருநகர சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார், ஆணையர் ககன்தீப்சிங்பேடி, மண்டலக் குழுத் தலைவர்கள் கிருஷ்ணமூர்த்தி, துரைராஜ், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்து துறை உயரலுவலர்கள் கலந்துகொண்டனர்.

போர் இப்போது நிற்காது
போர் இப்போது நிற்காது!ஈரானின் எதிரி முழுமையாக அழிக்கப்பட்ட பிறகே இது நிற்கும்!





