டி20 போட்டி டிச.10ல் டர்பனில் நடைபெற உள்ளது..

டர்பனில் முதல் டி20 போட்டி டிச.10ல் நடைபெற உள்ளது. முதல் டெஸ்ட் செஞ்சுரியனில் டிச.26ம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், மூத்த வீரர்கள் ஆர்.அஷ்வின், அஜிங்க்யா ரகானே, ஜெய்தேவ் உனத்கட் மற்றும் இளம் வீரர்கள் அடங்கிய இந்தியா ஏ அணி தென் ஆப்ரிக்கா சென்று 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தொடருக்கான அணி விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.