டெல்லியில் மீண்டும் துப்பாக்கி சூடு – தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் பயங்கரம்… !

டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இத்துப்பாக்கிச் சூட்டில் யாரும் காயமடையவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அப்போது நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதத்தின் போது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.