பெருநகர சென்னை மாநகராட்சி இராயபுரம் மண்டலம் சிந்தாதிரிப்பேட்டை F1 காவல் நிலையம்
அருகில் உள்ள சமுதாயக் கூட்டத்தில் இன்று 21.07.2023 தன்னாா்வலர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உாிமைத் திட்டம் தொடர்பான விண்ணப்பப் படிவம் பெறுவது குறித்த முன்னோட்டப் பயிற்சி ஏற்பாடுகளை கூடுதல் தலைமை செயலாளா் ஆணையர் டாக்டர் ஜெ.இராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது கூடுதல் ஆணையாளர் (சுகாதாரம்) சங்கர்லால் குமாவத் இணை ஆணையார் (பணிகள்) ஜி.எஸ சமீரன் வடக்கு வட்டார துணை ஆணையாளர் எம்.சிவகுரு பிராபாகரன் உளட்பட பலர் உடனிருந்தனர்.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை





