1. அறத்துப்பால் : 2. இனியவை கூறல. : 3. ஒழுக்கமுடைமை
அறம் தவறாத, கடமை தவறாத ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தல்.
அழுக்காறு உடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்கம் இலான்கண் உயர்வு. (குறள் 135)
விளக்கம்:
பொறாமையுள்ளவனிடத்தில் ஆக்கம் நிலைக்காதது போன்று, ஒழுக்கம் இல்லாதவனிடத்தில் உயர்வு நிலைக்காது.






