16. பொறையாமை
பிறர் செய்த தீமைகளைப் பொறுத்துக்கொள்ளுதல்.
—————————————-
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை. (குறள்: 151)
விளக்கம்:
தன் மீதே நின்று தன்மைத் தோண்டுபவரையும் விழாமல் தன்னுடைய ஆதரவல் இருந்து கொண்டு தம்மையே தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்பவரைப் பொறுத்தலே தலையாய அறமாம்.திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்







