22. ஒப்புரவறிதல்
உலகத்தோடு ஒட்டி நடந்து பிறருக்கு உதவி செய்து வாழ்தல்.
===========================================================
தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு
விளக்கம்
ஒப்புரவாளன் ஒருவன் முயற்சி செய்து சோர்த்த பொருள் எல்லாம் மற்றவர்க்கு
உதவி செய்வதற்காகவே ஆகும்.






