22. ஒப்புரவறிதல்
உலகத்தோடு ஒட்டி நடந்து பிறருக்கு உதவி செய்து வாழ்தல்.
===========================================================
புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற
விளக்கம்
புத்தேளுலகிலும் இவ்வுலகிலும் ஒப்புரவு போன்ற வேறு நல்ல செயல்களைப்
பெற்றுக்கொள்ளுதல் அதிதேயாகும்.